Content Status
Type
Linked Node
Burden of TB in India
Learning ObjectivesDiscuss the burden of TB in India under various parameters and historical trend, along with the proportion of global burden.
இந்தியாவில் காசநோய் பாதிப்பு
இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் காசநோயும் ஒன்றாகும். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றிற்கு சுமார் 26 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றார்கள் என்று கணிக்கிடப்பட்டுள்ளது. இது உலகில் உள்ள மொத்த காசநோயாளிகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்காகும். ஆனால் இந்த கணக்கெடுப்பிறகு மாறாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ், 19 இலட்சம் புதிய மற்றும் பழைய காசநோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர் .
இந்தியாவில் ஓவ்வொரு ஆண்டும் காசநோயால் 5 இலட்சம் இறப்புகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஓன்று முதல் இரண்டு நிமிடங்கள் வரை ஒரு காசநோய் இறப்பு ஏற்படுகின்றது என்று இதை புரிந்து கொள்ளலாம். இதனுடன் ஒப்பிடுகையில் எச்ஐவியால் சுமார் 60 ஆயிரம் இறப்புகளும், மலேரியாவால் சுமார் 77 ஆயிரம் இறப்புகளும் மட்டுமே ஏற்படுகின்றது.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments
Comments
H5P file added
NimishaArora Fri, 17/02/2023 - 15:32
H5P file added