Content Status

Type

Linked Node

H5Content
Content

சமூகத்தில் காசநோய் விழிப்புணர்வை உருவாக்குதல்:

காசநோயாளிகளுக்கு போதுமான ஆதரவை வழங்க, விழிப்புணர்வு கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதன் மூலம் ஆரம்பகட்டத்திலேயே காசநோய் அறிகுறி  உள்ளவர்களை பரிசோதனைக்கு ஊக்குவித்தல், அரசு நலதிட்டங்களை காசநோயாளிகளுக்கு பெற்றுத்தருதல் போன்ற உதவிகளை செய்ய முடியும்.


 

Image
tb awareness

Content Creator

Reviewer