Content Status
Type
Linked Node
TB Champion
Learning ObjectivesAbout TB Champion
H5Content
Content
காசநோய் சாம்பியன் என்ற
- காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தவர்கள் “காசநோய் சாம்பியன்கள்” ஆவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.
- காசநோய் சாம்பியன்கள் நோயிலிருந்து மீண்டவர்கள் என்ற வகையில் முன்மாதிரியாக உள்ளனர். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மதிப்புமிக்க ஆதரவை வழங்குகின்றனர்.
- சமூக சுகாதார தன்னார்வலர்கள் “காசநோய் சாம்பியன்களை” கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை பயிற்சியை வழங்கி, காச நோயாளிகளுக்கு உதவிட ஊக்குவிக்க வேண்டும்.
- சமூக ஈடுபாட்டில் சுகாதார தன்னார்வலர்களின் பங்கு, மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
Image
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments
Comments
Editable of the infographic …
NimishaArora Mon, 27/03/2023 - 13:48
Editable of the infographic (H5P content) has been uploaded as media.