Content Status
Type
Linked Node
Treatment Regimen for DSTB – Adult
Learning ObjectivesTreatment Regimen for DSTB – Adult
DSTB க்கான சிகிச்சை முறை - பெரியவர்கள்
மருந்துக்கு கட்டுப்படும் காசநோய்க் (DSTB) கான சிகிச்சை முறை - பெரியவர்கள்
தீவிர சிகிச்சை காலம் (IP): நோயாளியின் எடைக்கு ஏற்ப தினசரி அளவுகளில் HRZE கூட்டு மருந்துகள் எட்டு வாரங்கள் (56 நாட்கள்) அளிக்கப்படுகின்றது.நோயாளியின் எடைக்கு ஏற்ப தினசரி அளவுகளில் HRZE கூட்டு மருந்துகள் எட்டு வாரங்கள் (56 நாட்கள்) அளிக்கப்படுகின்றது.
தொடர் சிகிச்சை காலம் (CP): நோயாளியின் எடைக்கு ஏற்ப தினசரி அளவுகளில் 16 வாரங்கள் (112 நாட்கள்) HRE கூட்டு மருந்துகள் அளிக்கப்படுகின்றது.
பெரியவர்களுக்கு, கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி ஐந்து விதமான எடை அளவுகள் உள்ளன. ஒவ்வொரு எடை அளவிலும் (Weight Band) உட்கொள்ள வேண்டிய கூட்டு மருந்துகளின் FDC எண்ணிக்கையையும் அட்டவணை குறிப்பிடுகிறது.
சிகிச்சை காலம் முழுவதும் நோயாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் மேலும் நோயாளி தோராயமாக 5 கிலோ (5 Kg) எடை இழந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நோயாளியின் எடை அளவை மீண்டும் கணக்கிட்டு சிகிச்சையை மாற்றி அமைக்க வேண்டும்.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments